Friday, 24 November 2017

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புட்டிகளில் பாட்டில்களில் அடைத்து விற்கும் அந்நிய குளிர்பானங்கள்

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புட்டிகளில் பாட்டில்களில் அடைத்து விற்கும் அந்நிய (கூல்ட்ரிங்க்ஸ் ) Avoid bottled Cool drinks Drink only nature drinks like coconut water nature fruit juices  குளிர்பானத்தை அறுந்தி நீரிழிவு இருதயம் கிட்னி நுரையீரல் வயிறு சிறுநீரக கற்கள் மற்றும் பல நோய்களுக்கு ஆட்பட்டு மாண்டுபோவதை விட  நம் நாட்டில் இயற்கையாக கிடைக்கும் இளநீரை பருகி ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வோம் முடிந்தால் வீட்டின் சுற்றத்தில்  இடம் இருந்தால் நல்ல காய் கனி தென்னை மரம் பனை மரம் நட்டு போன்றவைகளை வளர்த்து அதிலிருந்து இயற்கையாக கிடைக்கும் இளநீர் நுங்கு போன்றவைகளை பயன்படுத்திகொள்ளலாம் 
சமூகவலைதளங்களில் 
படித்ததில் பகிர்ந்தது 
நன்றி

No comments:

Post a Comment