Tuesday, 28 November 2017

அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில்  இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி உற்சவ விழா 20/10/2017 _ 26/10/2017 ஏழு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது Chennai Thiruvottriyur Thiyagarajaswamy vadivudai amman temple kandha shasti utsavam festival

சென்னை திருவொற்றியூர்
Chennai Thiruvottriyur temple

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றஅருணகிரிநாதர் பட்டினத்தார் இராமலிங்க சுவாமிகள் சுந்தரர் 

திருஞானசம்பந்தர் கம்பர் போன்ற இன்னும் பல அடியவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம்  

அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயில் 

இத்திருக்கோயிலில் கந்த சஷ்டி உற்சவ விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது 

தொண்டை மண்டல சிவத்தலங்களில் 

ஒன்றாகிய திருவொற்றியூரின் கண் வீற்றிருக்கும் அருள்மிகு வடிவுடைஅம்மன் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வீற்றிருக்கும் 

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 20/10/2017 வெள்ளிக்கிழமை முதல் 24/10/2017 செவ்வாய்க்கிழமை வரை மாலையில் அபிஷேகமும் பழனியாண்டவர் உற்சவமும் 

25/10/2017 புதன் கிழமை மாலை கந்தசஷ்டி உற்சவமும் 

26 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை  அருள்மிகு 

பால சுப்ரமணியர் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது 

7 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது 

இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

No comments:

Post a Comment