Saturday, 18 November 2017

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 (IMD – International Men’s Day) November 19

ஆண்கள் ஆணைவருக்கும் சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்துகள் 
நவம்பர் 19/11/2017

சர்வதேச ஆண்கள் தினம் (IMD – International Men’s Day) 

ஆண்டு தோறும் நவம்பர் 19-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் ஆண்சமூகத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

No comments:

Post a Comment