Thursday, 29 December 2016
Thiru Arutpragasa vallalaar Arutpani sathsangangathin muperum vizha
Sunday, 18 December 2016
Wednesday, 30 November 2016
சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் A .ஆண்ரூஸ்டேவிட் தலைமையில் புதிய பத்திரிக்கையாளர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது .
சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் A .ஆண்ரூஸ்டேவிட் தலைமையில்
புதிய பத்திரிக்கையாளர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது .
இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராகசென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் S .ராஜேஸ்வரன்,ஆவடி சிறப்பு துணை கண்காணிப்பாளர் காவல் அதிகாரி S.மோகன்குமார் D.S .P ,கோடம்பாக்கம் வீரத்திரு ஸ்ரீஜி,அகில இந்திய இந்துமகாசபா தேசியத்தலைவர்,,தமிழக மக்கள் கழகத்தலைவர் வழக்கறிஞர்.
சி செந்தமிழன் BSC ,ML இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு மற்றும் பதித்திரிக்கையாளர்களுக்கும், நிருபர்களுக்கு நினைவு பரிசு , சங்க உறுப்பினர் அடையாள அட்டை ,,மற்றும் காப்பீடு வழங்கப்பட்டது
Wednesday, 16 November 2016
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்காக பயன்படுத்தப்படும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,தாழிப்பனை மரம்
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்காக பயன்படுத்தப்படும் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூக்கும்,
100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,தாழிப்பனை மரம்
ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் , வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலங்களில் ஓலைச்சுவடிகள் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்தே பெறப்பட்டன.
அரிய வகையான தாழிப்பனை குறித்து, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த வகை தாழிப்பனைமரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை . பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது.
குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகை மரமான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் ஓலை சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்த்தினார்களாம்
இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன. தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும்.
ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும். பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கின்றது என்பது தெரிந்தவுடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவார்களாம் இதற்க்கு காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் கள்ளில் கிடைக்கிறது.
மருத்துவ குணம் கொண்ட
இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் நீங்குமாம் .
காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை மரம் இல்லை என்பதால் இவ்வகை மரங்களை பாதுகாக்கபடவேண்டிய இயற்கையின் படைப்பில் மிகவும் அரிதான மரம் தாழிப்பனை.
புகைப்படம் த.சூரியப்பிரசாத் சென்னைசெய்திகள்+
Tuesday, 18 October 2016
Monday, 17 October 2016
Saturday, 8 October 2016
Monday, 3 October 2016
Tuesday, 6 September 2016
Wednesday, 24 August 2016
துளசிச்செடி வளர்த்து சகல நன்மைகளும் பெருவோம்
வீட்டில் ஒவ்வொருவரும் துளசி
செடி நட்டு வளர்போம்
துளசி செடியை வீட்டில்
வளர்ப்பதன் மூலம் சகலநன்மைகளும்
வளர்ப்பவர்கள் பெறுகின்றனர் துளசிச்செடியில் மூலிகையின்
பயன்கள் நிறைந்துள்ளது வீட்டைச்சுற்றி துளசி செடி்கள் வளர்பதால் வீட்டை சுற்றி மூலிகை வாசமும் தெய்வீக தன்மையும் நிரைந்திருக்கும் வீட்டில் எந்த விதமான தீய சக்திகள்
கண் திருஷ்டிகள் நோய் நொடிகள் அண்டவிடாமல் தடுக்கவும் வல்லமை துளசிச்செடிக்கும்
அதன்வாசனைக்கும்
உண்டு .
துளசி செடியை உங்கள் வீட்டில் வீட்டில் வளர்க்கும் பொழுது அதில் பூக்கள் அதிக அளவில் வரும் அப்பொழுது ஒரிரு பூக்களை மட்டும் விட்டுவிட்டு மற்றபூக்களை கிள்ளிவிடனும் இப்படி செய்வதால் துளசிசெடி வாடாமல் நீண்டநாள் பசுமையாக இருக்கும் துளசி செடியில் வரும் பூவானது காய்ந்தால் அதில் துளசி விதைகள் இருக்கும் அதை மண்ணில் தூவிவிட்டால் துளசி செடிகள் முளைக்கஆரம்பிக்கும் அதை வேறு தொட்டிகளில் நட்டு நண்பர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் அலுவலகங்களுக்கும் செடிவளர்க்க இடமிருப்பவர்களுக்கும் கொடுக்கலாம்
துளசி செடி வளர்போம்
சகல நன்மைகளையும்
பெருவோம்.
Wednesday, 17 August 2016
மரம் வளர்போம் காப்போம் என்ன சேவை ஆனாலும் நாம சுவாசிக்க உதவுவது மரங்கள் மட்டுமே மரம் வளர்ப்போம் மரங்களும் அதன் பயன்களும் நன்மைகளும்
என்ன சேவை ஆனாலும் நாம சுவாசிக்க உதவுவது மரங்கள் மட்டுமே மரம் வளர்ப்போம் உங்களால் முடிந்தால் மரங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுங்கள் மரக்கன்றுகளை வளர்த்து நம் சுற்றுப்புறத்தை பசுமையாக வைப்போம் இயற்கையையும் நம் பூமியையும் காப்போம்
இப்பொழுது மரங்களும் மரங்களின் பெயர்கள் சிலவற்றை இங்கே உல்களுக்காக கொடுத்துள்ளோம் படித்து தெரிஜிக்கோங்க ஆலமரம்,அரசமரம்,அத்திமரம்,
மருத்துவகுனம் கொண்டது,அர்ஜூனாமரம்,
இருதைய,
சமந்தப்பட்டநோயிகளுக்கு உகந்தது அழிஞ்சிமரம்,நாய்க்கடி,
எலிக்கடிக்கு உகந்தது ஆச்சாமரம்,ஆனைகுண்தடுமணிமரம்,
வெப்பாழைமரம்,பட்டாம்பூச்சிகளுக்கு,
உகந்தது உசிலைமரம்,தலையில்,ஏற்படும்,
அரிப்புகளுக்கு,பயன்,
படுத்தபடுகின்றது,தனுக்குமரம்,
குட்டிபலாமரம்,முன்புஒருகாலத்தில்,
பாத்திரம்,
விளக்குவதற்க,பயன்,பட்டது,
வாகைமரம்,
மண்தாரை,இன்குமரம்,மூக்குச்சலி,
பழம்,மரம்,
இலுப்பை மரம்,நூணாமரம், கொடுக்காய்ப்புலி,மரம்,அழிஞ்சிமரம்,
பறவைகளுக்கு,உகந்த,மரம்,
கருவேலம்,மரம்,
புத்திரன்ஜீவா,மரம்,சரக்கொன்றை,
மரம்மந்தாரை,மரம்,புங்கமரம்,
நொச்சிமரம்,
கரு,நொச்சிமரம்,குமிழ்,மரம்,அனைத்து,
பாகங்களும்நன்மை,தரக்கூடியது,
நெல்லி ,மரம்,அரைநெல்லி,மரம்
நீர்மருதுமரம்,
பச்சைக்கிலுவை,மரம்,
மயில்கொன்றை,மரம்,
சர்பகந்தி,மரம்,பாம்பு,கடிக்கு,பயன்படும்
புன்னைமரம்,எண்ணெய்க்கு பயன்படும்,பெருசி,மரம்,
விஷேசமான,
மரம்
இலவம்பஞ்சு,மரம்,சாமிராணி,மரம்,
மயிலாஞ்சிமரம்,பறவைகளுக்கு உகந்தது,தேக்கு,மரம்,மாவிழங்கமரம்,
இழந்தைப்பழம்,மரம்,நாவல்பழமரம்,
வேப்பமரம்,வில்வமரம்,வன்னி,மரம்,
மருதாணி,மரம்,
மலை,வேம்பு,மரம்,அத்திமரம்,
மருத்துவகுனமுடையது,மகிழமரம்,
பூக்கள்,
வாசனைக்கும்,எண்நெய்க்கும்,
பயன்படுகின்றது,மரம்,வளர்ப்போம்,
மழைபெருவோம்,மரம்,நம்,
உயிர்,காக்கும் ,உரம், மரக்கன்றுகளை முடித்தவரை இடமிருந்தால் வீட்டுதோட்டங்களிலோ
இல்லையென்றால் கோயில்களிலோ பூங்காக்கங்களிலோ அலுவலகங்களிலோ பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ அதனை சுற்றியுள்ள இடங்களிலும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடத்தில் இடத்தின் உரிமையாளரின் அனுமதி பெற்று
நட்டு வைத்து பத்திரமாக பராமரியுங்கள் மரகன்றுகளை மரங்களை நட்டு வளர்த்த்திடுங்கள் மரம் பல வளர்த்து மரங்களை காத்து மரங்களினால் பயன்கள் பல பெற்று இயற்கையை போற்றி இயற்கையோடு வாழ்ந்து இயற்கைதான் அணைத்தும் என்று அனைவரும் உணர்ந்து பல்லாண்டுகள் இயற்கையோடும்
இயற்கைவளத்தோடும்
வளமுடன் வாழ்வோம்
எந்நாளும் நன் நாளாகட்டும்
இதில் கூறியிருக்கும் செய்திகள் சிந்திப்பதற்கு மட்டும் யாரையும் எவரையும் புண்படுத்துவதற்கு அல்ல படியுங்கள் சிந்தியுங்கள்
படித்துவிட்டு பகிரந்திடுங்கள்
ஷேர் செய்யுங்கள்
வாழ்க இயற்கை வளங்களுடன் நன்றி
(சென்னைசெய்திகள் + Facebook )
Chennaiseidhigal.blogspot.com
Friday, 5 August 2016
ஆடிபூரத்தை முன்னிட்டு திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடை அம்மனுக்கு ஆடிப்பூர வலைக்காப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது (5/8/2016)
திருவொற்றியூர் 5/8/2016
அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகோயிலில் ஆடிபூரத்தை முன்னிட்டு அருள்மிகு
வடிவுடை அம்மனுக்கு ஆடிப்பூர வலைக்காப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்
Monday, 25 July 2016
Friday, 8 July 2016
உடலுக்கு தீங்கு கேடு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அசைவஉணவுகள்
நச்சுத்தன்மை வாய்ந்த அசைவஉணவுகள் அசைவ உணவில் ( nonveg ) புரதசத்து [ protein ]அதிகஅளவில் இருப்பதால் ,அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேலையில் ஆழ்த்துகிறது இதனால் உடல் உறுப்புகளின் இயக்கத்திரன் குறைகிறது.இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்படுத்தும்.அசைவ உணவுகள் அதிலுள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகபடுத்துகின்றன.இது உடல் பருமன்,நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் போன்ற,ஆரோக்கியக்கேடுகளுக்கு வழிவகுக்கிறது,எல்லா மிருகங்களின் திசுக்களும், நச்சுதன்மையைக் கொண்டகழிவுகளைத் தன்னகத்தே கொண்டிருகின்றன.மாமிச உணவை உட்கொள்ளும்போது,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் `எல்லைகள் வரம்புமீருகின்றன.அசைவ உணவில் நார்த்தன்மை[ fiber content ] குறைவாக இருப்பதால், குடல் பகுதியில் உணவின் இயக்கம் குறைந்து [ colon ] புற்றுநோய்க்குக் காரணமாகிறது.அதாவது குடல் வாயிலிருந்து மலக்குடல் வரையிலுள்ள பெருங்குடலின் பகுதியில் புற்றுநோயின் பாதிப்பு வரக்கூடும்.அசைவ உணவின் விளைவான அதிக,அளவு யூரிக் அமிலம்[ uric acid ]பல நோய்களை வாதரோகம்,ப்ளைட் நோய்[ blights disease ] சிறுநீரகற்கள் போன்ற பல உடல் நலகேடுகளை உருவாக்கும்.
Wednesday, 6 July 2016
கேடுவிளைவிக்கும் குடிப்பழக்கம்
மது அருந்துவது உடல்நலத்திற்கு கேடு )
Saturday, 25 June 2016
Friday, 24 June 2016
Friday, 17 June 2016
Sunday, 12 June 2016
Saturday, 4 June 2016
கடற்கரையில் உள்ள பாறைகளின் மீது மோதி இறக்கும் ஆமைகள்
தமிழகம் மற்றும் சென்னை கடற்கரை பகுதிகளில் அதிகாலை வேளையில் முட்டையிடும் பருவகாலங்களில் கடற்கரையை நோக்கி வரும் கடல் ஆமைகள் கடல் சீற்றத்தால் பாறைகளின் மேல் மோதி கடற்கரையிலேயே இறந்துவிடுகின்றது இதை தடுக்க கடல் ஆமைகள் பாதுகாப்பு அமைபினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் இதை தடுப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்.
( சென்னை செய்திகள்+
Chennaiseidhigal+ )
(கடற்கரையில் கொட்டபடும் குப்பைகள் மற்றும் கழிவுகள் )
(கடற்கரையில் கொட்டபடும் குப்பைகள்
மற்றும் கழிவுகள் )
சென்னை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் ( சில ) இடங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுசூழல் மற்றும் கடல்மாசடைகின்றது மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடுவிளைவிப்பதாக அமைகின்றது கடற்கரை பகுதிகளில குப்பைகள் கொட்டப்படும் இடங்களை கண்டறிந்து தடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி & அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடற்கரையில் குப்பைகள் கழிவுபொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் மேலும் சிலர் இரவு நேரங்களில் தொழில் சாலைகளின் கழிவு மற்றும் குப்பைகளை கடற்கரைகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர் இப்படி கொட்டப்படும் குப்பைக்கழிவுகள் கடல் அலைகளால் அடித்து இழுத்து செல்லப்பட்டு கடலில் கலந்து மிதப்பதனால் கடல்மாசு அடைகின்றது இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் சுட்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆவலர்களின் கருத்தாக உள்ளது . இதுபோன்று கடற்கறையில் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டபடும் இடங்களை
கண்டறிந்து உடனடியாக சென்னை பெரு நகர மாநகராட்சி
மற்றும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் கடற்கரைகளில் குப்பைகள் கழிவுப்பொருட்கள் கொட்டப்படாமல் இருக்க கடற்கரையோரங்களில் விழிப்புணர்வு (போர்டுகள்)
பதாகைகள் வைத்து மக்களிடையே
கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்துகொள்ள விழிபுணர்வை ஏற்படுத்திடனும் என்பதே சுற்றுச்சூழல் ஆவலர்களது கோரிக்கையாக உள்ளது நாமும் நமது வீட்டையும் சுற்றத்தையும் கடல் மற்றும் கடற்கரையையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம் மரம் வளர்ப்போம் இயற்கைவளங்களை காப்போம்.நன்றி
( சென்னை செய்திகள்+ Chennaiseidhigal+ )
புகை பிடித்தல் உயிரை கொள்ளும் புகை பிடித்தல புற்றுநோயை உண்டாக்கும் இன்றே புகைபிடிப்பதை கைவிட்டுவிடுங்கள்
புகை பிடித்தல் உயிரை கொள்ளும் புகை பிடித்தல புற்றுநோயை உண்டாக்கும் இன்றே புகைபிடிப்பதை கைவிட்டுவிடுங்கள்
புகைபிடிப்பதை தவிர்ப்போம் புகையிலை உபயோகிப்பதை தவிர்ப்போம்.[ புகைபிடிபதால் ஏற்படும்[ புகைபிடிபதால் ஏற்படும் கெடுதல்கள் ]புகைப்பிடிப்பதால் அதிலுள்ள நிகோடின் [ nicotine ] காரணமாக ஆரம்பத்தில் நரம்புகள் தூண்டப்படுகின்றது [ ganglionic stimulation ] உண்மைதான். ஆனால் தூண்டப்பட்ட பிறகு உண்டாவது நரம்புகள் மந்தப்படுடல் [ganglionic suppression ] எனவே சிகரெட் பிடித்தவுடன் ஏதோ ஒரு வகை உணர்ச்சித் தூண்டுடல் உண்டாவது போல் தோன்றினாலும் கிடைசியில் மிஞ்சுவது மந்தமாகுதலே.அதனால்தான் புகைப்பிடிப்பவர் மீண்டும் தூண்டப்படும் நிலை[ stimulation effect ] உண்டாக மீண்டும் சிகரெட்டைப் பற்றவைக்க விரும்புகின்றனர்.கை தன்னாலேயே பேன்ட் பாக்கெட்ல
[ pant pocketla ] காசு இருக்குதான்னு பாக்குது.pant pocktla காசு இல்லேன்னா கடையை நோக்கி உடல் நகர்கின்றது.இந்த இடதில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைச் சற்று எடுத்து கூற விரும்புகின்றேன் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை அது அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.இதனால் அதிக அமிலத்தன்மை உண்டாகிறது.நாளிடைவில் பெப்டிக் அல்சர் எனப்படும் வாயிற்றுப் புன்னைத் தோற்றுவிக்கின்றது.இதில் விசேஷம்என்னவென்றால் வயிற்றில் உள்ள புண் gastric ulcer பின்பு புற்று நோயாக gastric carcinoma வாக மாற வாய்ப்பிருக்கின்றது.வாயிற்று புண்ணில் துவாரம் perfomation விழ வாய்ப்பிருக்கின்றது.சுருக்கமாக,நீங்கள் புகைக்க ஆரம்பித்தால் வயிறு புகைய ஆரம்பிக்கும் ! புகைபழக்கம் இருதையத்துடிப்பை அதிகப்படுத்தும். இது நாளிடைவில் படபடப்புத் தன்மையில் கொண்டு போய்விடும் இதயகோளாறுகள் ஏற்பட புகைப்பழக்கம் ஒரு காரணமாகின்றது. வாயில் புற்று நோய் தொண்டையில் புற்றுநோய் கர்ப்பப் பையின் நுழைவாயில் புற்றுநோய் இது பெண்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய புற்று நோய். [பெண்களுக்கு என்று விற்கப்படும் சிகரெட் நீண்டு,மெலிந்து அழகாய் இருகின்றதாம்!அதனால் புற்று நோய் வந்தால் அழகெல்லாம் போய்விடுமே! ] நுரையீரல் சளி சம்பந்தபட்ட நோய் [ப்ரோஞ்சிடிஸ்] copd -[chronic obstructive pulmonary dissease ] ஆகும்.உதாரணம் ; ஆஸ்துமா பெண்கள் புகைபிடிப்பதால் சிசுவின் கர்ப்ப கால வளர்ச்சி பாதிக்கப்படும். தன்னிச்சையான கருச்சிதைவு உண்டாகலாம் [ spontaneous abortion ] மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியகூறு அதிகம். கை கால் செயலிழத்தல் [stroke ] போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய் அதிகமாய் ஏற்பட வாய்ப்புண்டு. ( மேலும் பொது இடங்களில் புகைபிடிபதற்க்கு அரசாங்கம் தடைவிதிக்கவேண்டும் .)
சென்னை செய்தி்கள்+
Chennaiseidhigal+