Friday, 5 August 2016

ஆடிபூரத்தை முன்னிட்டு திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடை அம்மனுக்கு ஆடிப்பூர வலைக்காப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது (5/8/2016)

திருவொற்றியூர் 5/8/2016
அருள்மிகு தியாகராஜ சுவாமி  வடிவுடையம்மன் திருகோயிலில்  ஆடிபூரத்தை முன்னிட்டு அருள்மிகு
வடிவுடை அம்மனுக்கு  ஆடிப்பூர வலைக்காப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்

No comments:

Post a Comment