Wednesday, 17 August 2016

மரம் வளர்போம் காப்போம் என்ன சேவை ஆனாலும் நாம சுவாசிக்க உதவுவது மரங்கள் மட்டுமே மரம் வளர்ப்போம் மரங்களும் அதன் பயன்களும் நன்மைகளும்

என்ன சேவை ஆனாலும் நாம சுவாசிக்க உதவுவது மரங்கள் மட்டுமே மரம் வளர்ப்போம் உங்களால் முடிந்தால் மரங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுங்கள் மரக்கன்றுகளை வளர்த்து நம் சுற்றுப்புறத்தை பசுமையாக வைப்போம் இயற்கையையும் நம் பூமியையும் காப்போம்
இப்பொழுது மரங்களும் மரங்களின் பெயர்கள் சிலவற்றை இங்கே உல்களுக்காக கொடுத்துள்ளோம் படித்து தெரிஜிக்கோங்க ஆலமரம்,அரசமரம்,அத்திமரம்,
மருத்துவகுனம் கொண்டது,அர்ஜூனாமரம்,
இருதைய,
சமந்தப்பட்டநோயிகளுக்கு உகந்தது அழிஞ்சிமரம்,நாய்க்கடி,
எலிக்கடிக்கு உகந்தது ஆச்சாமரம்,ஆனைகுண்தடுமணிமரம்,
வெப்பாழைமரம்,பட்டாம்பூச்சிகளுக்கு,
உகந்தது உசிலைமரம்,தலையில்,ஏற்படும்,
அரிப்புகளுக்கு,பயன்,
படுத்தபடுகின்றது,தனுக்குமரம்,
குட்டிபலாமரம்,முன்புஒருகாலத்தில்,
பாத்திரம்,
விளக்குவதற்க,பயன்,பட்டது,
வாகைமரம்,
மண்தாரை,இன்குமரம்,மூக்குச்சலி,
பழம்,மரம்,
இலுப்பை மரம்,நூணாமரம், கொடுக்காய்ப்புலி,மரம்,அழிஞ்சிமரம்,
பறவைகளுக்கு,உகந்த,மரம்,
கருவேலம்,மரம்,
புத்திரன்ஜீவா,மரம்,சரக்கொன்றை,
மரம்மந்தாரை,மரம்,புங்கமரம்,
நொச்சிமரம்,
கரு,நொச்சிமரம்,குமிழ்,மரம்,அனைத்து,
பாகங்களும்நன்மை,தரக்கூடியது,
நெல்லி ,மரம்,அரைநெல்லி,மரம்
நீர்மருதுமரம்,
பச்சைக்கிலுவை,மரம்,
மயில்கொன்றை,மரம்,
சர்பகந்தி,மரம்,பாம்பு,கடிக்கு,பயன்படும்
புன்னைமரம்,எண்ணெய்க்கு பயன்படும்,பெருசி,மரம்,
விஷேசமான,
மரம்
இலவம்பஞ்சு,மரம்,சாமிராணி,மரம்,
மயிலாஞ்சிமரம்,பறவைகளுக்கு உகந்தது,தேக்கு,மரம்,மாவிழங்கமரம்,
இழந்தைப்பழம்,மரம்,நாவல்பழமரம்,
வேப்பமரம்,வில்வமரம்,வன்னி,மரம்,
மருதாணி,மரம்,
மலை,வேம்பு,மரம்,அத்திமரம்,
மருத்துவகுனமுடையது,மகிழமரம்,
பூக்கள்,
வாசனைக்கும்,எண்நெய்க்கும்,
பயன்படுகின்றது,மரம்,வளர்ப்போம்,
மழைபெருவோம்,மரம்,நம்,
உயிர்,காக்கும் ,உரம், மரக்கன்றுகளை  முடித்தவரை இடமிருந்தால் வீட்டுதோட்டங்களிலோ
இல்லையென்றால்  கோயில்களிலோ பூங்காக்கங்களிலோ அலுவலகங்களிலோ பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ அதனை சுற்றியுள்ள இடங்களிலும்  யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடத்தில் இடத்தின் உரிமையாளரின் அனுமதி பெற்று 
நட்டு வைத்து  பத்திரமாக  பராமரியுங்கள்  மரகன்றுகளை மரங்களை  நட்டு வளர்த்த்திடுங்கள் மரம் பல வளர்த்து மரங்களை காத்து மரங்களினால்  பயன்கள் பல பெற்று இயற்கையை போற்றி இயற்கையோடு வாழ்ந்து இயற்கைதான் அணைத்தும் என்று அனைவரும் உணர்ந்து  பல்லாண்டுகள் இயற்கையோடும்
இயற்கைவளத்தோடும்
வளமுடன் வாழ்வோம்
எந்நாளும் நன் நாளாகட்டும்
இதில் கூறியிருக்கும் செய்திகள் சிந்திப்பதற்கு மட்டும் யாரையும் எவரையும் புண்படுத்துவதற்கு அல்ல படியுங்கள் சிந்தியுங்கள்
படித்துவிட்டு பகிரந்திடுங்கள்
ஷேர் செய்யுங்கள்    
வாழ்க இயற்கை வளங்களுடன் நன்றி
(சென்னைசெய்திகள் + Facebook )
   Chennaiseidhigal.blogspot.com

No comments:

Post a Comment