Wednesday, 30 November 2016

சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் A .ஆண்ரூஸ்டேவிட்  தலைமையில்  புதிய பத்திரிக்கையாளர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது .

சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் A .ஆண்ரூஸ்டேவிட்  தலைமையில் 
புதிய பத்திரிக்கையாளர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது .
இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராகசென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் S .ராஜேஸ்வரன்,ஆவடி சிறப்பு துணை கண்காணிப்பாளர் காவல் அதிகாரி S.மோகன்குமார் D.S .P ,கோடம்பாக்கம் வீரத்திரு ஸ்ரீஜி,அகில இந்திய இந்துமகாசபா தேசியத்தலைவர்,,தமிழக மக்கள் கழகத்தலைவர் வழக்கறிஞர்.
சி செந்தமிழன் BSC ,ML   இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு மற்றும் பதித்திரிக்கையாளர்களுக்கும், நிருபர்களுக்கு நினைவு பரிசு , சங்க உறுப்பினர் அடையாள அட்டை ,,மற்றும் காப்பீடு வழங்கப்பட்டது 

No comments:

Post a Comment