Tuesday, 17 October 2017

அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள் Happy deepavali 2017

அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள் இந்த நன் நாளில் இருள் நீங்கி அனைவரது வாழ்விலும் அன்பு எனும் ஒளி பரவட்டும் அன்பும் அறமும் எந்த காலத்திலும் எந்த யுகத்திலும்  நிலைக்கட்டும் மகிழ்ச்சி பெருகட்டும் இறைவனுடைய ஆசி என்றும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
நன்றி  

#HAPPY DEEPAVALI 2017

No comments:

Post a Comment