Tuesday, 10 April 2018

வாயில்லா ஜீவன்களுக்கு ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் வையுங்கள்

இனிவரும் காலம் வெயில் காலம் என்பதால் உங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது உங்கள் விட்டு வாசலில் பால்கனியில்  சிறிது தண்ணீர் வையுங்கள் அது  வாயில்லா ஜீவன்களின் தாகம் தீர்க்கும் காக்கா குருவி போன்ற பறவைகளின் தாகம் தீர்க்க நீங்கள் வைக்கும் தண்ணீர் உதவும் நன்றே செய் அதை இன்றே செய் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க  எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க  நன்றி

No comments:

Post a Comment