Saturday, 13 January 2018

நம் நாட்டின் பாரம்பரியமான  போகிப்பண்டிகை 13/1/2018 இன்று கொண்டாடப்பட்டது  இதில் சிறுவர்கள் உற்சாகத்துடன் மேளம் அடித்து கொண்டாடினர். 

https://youtu.be/ofSFg8w2hR0

போகித் திருநாள் ..13/1/2018
கொண்டாட்டம்
உற்சாகமாக பொங்களை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் வீடுகளின் முன்பு மேளம் தாளத்த்துடன் பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்தினர் .

நம் நாட்டின்
பாரம்பரியமான 
போகிப்பண்டிகை 13/1/2018
இன்று கொண்டாடப்பட்டது 
இதில் சிறுவர்கள் உற்சாகத்துடன் மேளம் அடித்து கொண்டாடினர். இன்றளவும்  மாநகரங்களிலும் கூட சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள்  நம் நாட்டின் பாரம்பரியமான போகிப்பண்டிகையை  உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்  (பழையன கழிதலும் புதியன புகுதலும் ) போகி பண்டிகையின்  சிறப்பு  அனைவருக்கும் இனிய போக்கிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள் 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால் எந்த காலத்திலும் எந்த யுகத்திலும் நல்லதே நடகட்டும் நல்லதே நிலைக்கட்டும் .

திருவள்ளூர் ஜன 13-

திருவள்ளூர் மாவட்டத்தில்  போகித் திருநாளை வரவேற்கும் விதமாக சிறுவர்கள்  வெகு.விமரிசையாக மேள தாளங்கள் முழங்க   வீட்டில் இருந்த பாய் படுக்கை உள்ளிட்ட பழைய பொருட்களை பெற்றோர்களுடன்  தங்களது வீடுகளின் முன்பு  தீயிட்டு கொளுத்தி பொங்கள் திருநாளை வரவேற்கும் விதமாக உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர் .கும்முடிப்பூண்டி திருவள்ளூர் பொன்னேரி திருவள்ளூர்  ஆவடி அம்பத்தூர் மாதவரம் திருவொற்றியூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும்  சென்னை புறநகரில்   போகியை முன்னிட்டுஅதிகாலையில் பனி மூட்டத்திற்கு இடையே தீயிட்டுபழைய பொருட்களை கொளுத்தி போகிப்பண்டிகையை கொண்டாடினார்கள் இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டன

No comments:

Post a Comment