Sunday, 12 June 2016

அணைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா ?

அணைத்து இடங்களிலும் மழைநீர்  சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுமா ?
மழை நீரை சேமிப்போம்

Saturday, 4 June 2016

கடற்கரையில் உள்ள பாறைகளின் மீது மோதி இறக்கும் ஆமைகள்

தமிழகம் மற்றும் சென்னை கடற்கரை பகுதிகளில் அதிகாலை வேளையில் முட்டையிடும் பருவகாலங்களில் கடற்கரையை நோக்கி வரும் கடல் ஆமைகள் கடல் சீற்றத்தால் பாறைகளின் மேல் மோதி கடற்கரையிலேயே இறந்துவிடுகின்றது இதை தடுக்க கடல் ஆமைகள்  பாதுகாப்பு அமைபினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் இதை தடுப்பதற்கான விழிப்புணர்வை  மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்.
( சென்னை செய்திகள்+
   Chennaiseidhigal+ )

(கடற்கரையில்  கொட்டபடும் குப்பைகள் மற்றும் கழிவுகள் )

(கடற்கரையில்  கொட்டபடும் குப்பைகள்
மற்றும் கழிவுகள் )

சென்னை மற்றும் தமிழக  கடற்கரை பகுதிகளில் ( சில ) இடங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுசூழல் மற்றும் கடல்மாசடைகின்றது மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு கேடுவிளைவிப்பதாக அமைகின்றது கடற்கரை பகுதிகளில குப்பைகள் கொட்டப்படும் இடங்களை கண்டறிந்து தடுக்க  சென்னை பெருநகர மாநகராட்சி & அரசாங்கமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடற்கரையில் குப்பைகள் கழிவுபொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் மேலும் சிலர் இரவு நேரங்களில் தொழில் சாலைகளின் கழிவு மற்றும் குப்பைகளை கடற்கரைகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர் இப்படி கொட்டப்படும் குப்பைக்கழிவுகள் கடல் அலைகளால் அடித்து இழுத்து செல்லப்பட்டு கடலில் கலந்து மிதப்பதனால் கடல்மாசு அடைகின்றது இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் சுட்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆவலர்களின் கருத்தாக உள்ளது . இதுபோன்று கடற்கறையில் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டபடும் இடங்களை
கண்டறிந்து உடனடியாக   சென்னை பெரு நகர மாநகராட்சி
மற்றும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும் கடற்கரைகளில் குப்பைகள் கழிவுப்பொருட்கள் கொட்டப்படாமல் இருக்க கடற்கரையோரங்களில் விழிப்புணர்வு (போர்டுகள்)
பதாகைகள் வைத்து  மக்களிடையே
கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்துகொள்ள விழிபுணர்வை ஏற்படுத்திடனும் என்பதே சுற்றுச்சூழல் ஆவலர்களது கோரிக்கையாக உள்ளது  நாமும் நமது வீட்டையும் சுற்றத்தையும் கடல் மற்றும் கடற்கரையையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம் மரம் வளர்ப்போம்  இயற்கைவளங்களை காப்போம்.நன்றி
( சென்னை செய்திகள்+      Chennaiseidhigal+ )

புகை பிடித்தல் உயிரை கொள்ளும் புகை பிடித்தல புற்றுநோயை உண்டாக்கும் இன்றே புகைபிடிப்பதை கைவிட்டுவிடுங்கள்

புகை பிடித்தல் உயிரை கொள்ளும் புகை பிடித்தல புற்றுநோயை உண்டாக்கும் இன்றே புகைபிடிப்பதை கைவிட்டுவிடுங்கள்
புகைபிடிப்பதை தவிர்ப்போம் புகையிலை உபயோகிப்பதை தவிர்ப்போம்.[ புகைபிடிபதால் ஏற்படும்[ புகைபிடிபதால் ஏற்படும் கெடுதல்கள் ]புகைப்பிடிப்பதால் அதிலுள்ள நிகோடின் [ nicotine ] காரணமாக ஆரம்பத்தில் நரம்புகள் தூண்டப்படுகின்றது [ ganglionic stimulation ] உண்மைதான். ஆனால் தூண்டப்பட்ட பிறகு உண்டாவது நரம்புகள் மந்தப்படுடல் [ganglionic suppression ] எனவே சிகரெட் பிடித்தவுடன் ஏதோ ஒரு வகை உணர்ச்சித் தூண்டுடல் உண்டாவது போல் தோன்றினாலும் கிடைசியில் மிஞ்சுவது மந்தமாகுதலே.அதனால்தான் புகைப்பிடிப்பவர் மீண்டும் தூண்டப்படும் நிலை[ stimulation effect ] உண்டாக மீண்டும் சிகரெட்டைப் பற்றவைக்க விரும்புகின்றனர்.கை தன்னாலேயே பேன்ட் பாக்கெட்ல 
[ pant pocketla ] காசு இருக்குதான்னு பாக்குது.pant pocktla காசு இல்லேன்னா கடையை நோக்கி உடல் நகர்கின்றது.இந்த இடதில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளைச் சற்று எடுத்து கூற விரும்புகின்றேன் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை அது அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.இதனால் அதிக அமிலத்தன்மை உண்டாகிறது.நாளிடைவில் பெப்டிக் அல்சர் எனப்படும் வாயிற்றுப் புன்னைத் தோற்றுவிக்கின்றது.இதில் விசேஷம்என்னவென்றால் வயிற்றில் உள்ள புண் gastric ulcer பின்பு புற்று நோயாக gastric carcinoma வாக மாற வாய்ப்பிருக்கின்றது.வாயிற்று புண்ணில் துவாரம் perfomation விழ வாய்ப்பிருக்கின்றது.சுருக்கமாக,நீங்கள் புகைக்க ஆரம்பித்தால் வயிறு புகைய ஆரம்பிக்கும் ! புகைபழக்கம் இருதையத்துடிப்பை அதிகப்படுத்தும். இது நாளிடைவில் படபடப்புத் தன்மையில் கொண்டு போய்விடும் இதயகோளாறுகள் ஏற்பட புகைப்பழக்கம் ஒரு காரணமாகின்றது. வாயில் புற்று நோய் தொண்டையில் புற்றுநோய் கர்ப்பப் பையின் நுழைவாயில் புற்றுநோய் இது பெண்களுக்கு மட்டும் ஏற்படக்கூடிய புற்று நோய். [பெண்களுக்கு என்று விற்கப்படும் சிகரெட் நீண்டு,மெலிந்து அழகாய் இருகின்றதாம்!அதனால் புற்று நோய் வந்தால் அழகெல்லாம் போய்விடுமே! ] நுரையீரல் சளி சம்பந்தபட்ட நோய் [ப்ரோஞ்சிடிஸ்] copd -[chronic obstructive pulmonary dissease ] ஆகும்.உதாரணம் ; ஆஸ்துமா பெண்கள் புகைபிடிப்பதால் சிசுவின் கர்ப்ப கால வளர்ச்சி பாதிக்கப்படும். தன்னிச்சையான கருச்சிதைவு உண்டாகலாம் [ spontaneous abortion ] மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியகூறு அதிகம். கை கால் செயலிழத்தல் [stroke ] போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய் அதிகமாய் ஏற்பட வாய்ப்புண்டு. ( மேலும் பொது இடங்களில் புகைபிடிபதற்க்கு அரசாங்கம் தடைவிதிக்கவேண்டும் .)
சென்னை செய்தி்கள்+
   Chennaiseidhigal+

11/5/2016 Chennaiseidhigal ஒற்றியூரிலிரிந்து காசி புனித யாத்திரை

திருவொற்றியூர் தியகராஜசுவாமிவடிவுடியம்மன்திருகோயில் வசந்த உற்சவம்7ஆம்நாள...